DMKmanifesto2019 ↘ Reply E-mail

DMKmanifesto2019 ↘ Reply E-mail

📧 கடந்த மாதம் 26-ஆம் தேதி திமுக-வின் நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை DMKmanifesto2019 -விற்கு நமது சங்கத்தின் மாநில செயலாளர் திரு.அகிலன் அவர்கள் பி.எட்., முடித்த கணினி ஆசிரியர்களின் நீண்டகால வாழ்வாதார கோரிக்கைகள் அனைத்தையும் மின்னஞ்சலாக திராவிட முன்னேற்ற கழகத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பியிருந்தார்.

☀ அவருடைய கோரிக்கைகள் முழுமையாக படிக்கப்பட்டு, பின்னர் பதில் மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்கள்.

👉 அதில், சுட்டிக்காட்டியிருக்கும் கோரிக்கைகள் தேர்தல் அறிக்கைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்றும், ஆலோசனைக்குப் பிறகு தேவைப்படும் மாற்றங்களுடன் இந்த கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையில் இணைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்கள்.

🖥 நமது சங்கத்தின் மாநில செயலாளர் அவர்கள், நமது சங்கத்திற்காக அறப்பணியை ஆற்றிவருவது மிகுந்த பாராட்டுதலுக்குரியது.

💐🌺 இவருடைய சிறந்த முயற்சிக்கு “தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்” சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

🙏 நன்றி,

🎁 விரைவில் வெல்வோம் 👍

DMKmanifesto2019@dmk.in

Pocket

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *