👸🏻 உலக மகளிர் தின வாழ்த்துக்கள் 🌺🌷🌹💐

🎁 பல கனவுகளை தூக்கி 🦋
சிறகடித்து பறக்கும் 🐝 சிட்டுக்குருவியாய்..!!
🛡 பல தடைகளை தகர்த்து
சமூகத்தில் வரும் 🌪 புயல்களுக்கு
எல்லாம் குரல் கொடுத்து ✊ போராடி
பல சாதனைகளை படைத்த 🚩 வீரமங்கையாய்..!!
அன்று சாதனை படைத்த 🌷 மலர்களை எல்லாம்
இன்று மலர துடிக்கும் 🌺 மொட்டுகள் நினைவில் கொண்டு
🏔 இமயத்தையும் எட்டிப்பிடித்து விடுவோம் என 💎 வைராக்கியத்துடன்
திகழும் பெண்கள் அனைவருக்கும் 🎓 “தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின்” சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம் 🎁 🌹🌺🌷

Happy Women’s Day

✍ TNBEDCSVIPS

🌎 http://www.tnbedcsvips.in/

Pocket

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *