🌹 திருமண விழா அழைப்பிதழ் 🌷

🌹 திருமண விழா அழைப்பிதழ் 🌷

🎁 நமது சங்கத்தின் சேலம் மாவட்டத் தலைவர் திரு. சாரல்.C.சுரேஷ்குமார், M.Sc., M.Ed., M.Sc., M.A., அவர்களின் திருமணம் வரும் ஞாயிற்றுக்கிழமை (10-03-2019) அன்று சேலம் மாவட்டம் பேளூரில் (வாழப்பாடி அருகில்) நடைபெற உள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 💐🌹🌷

☀ நமது சங்கத்தின் வளர்ச்சிக்கும், கணினி ஆசிரியர்களின் TRB தேர்வு போன்ற முக்கிய வெற்றிக்கும் சேலம் மாவட்ட நிர்வாகிகளின் பங்களிப்பு தவிர்க்கமுடியாத ஒன்றாகும். 🌺இந்த திருமண விழாவில் சேலம் மாவட்ட கணினி ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் 🎁 🌺🌹💐

💐💐 சேலம் மாவட்டத் தலைவர் அவர்களுக்கு “தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் (TNBEDCSVIPS)” சார்பில் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் 🔮🌺🌹🌷

✨ Happy Married Life ✨

Pocket

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *