✍ ஆசிரியர் தின வாழ்த்து..

✍ * தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் சார்பாக.*

✍ ஆசிரியர் தின வாழ்த்து..

✍ நம் உயர்வுக்கு வித்திட்ட ஆசான்கள் அனைவருக்கும், நன்றி கூறுவோம்..🙏

✍ ஆசிரியர் என்பதில், பெருமிதம் கொள்வோம்.. 💪

✍ ஆசிரியர்கள் அனைவருக்கும், இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்.

💐💐கணினி அறிவியல் பாடத்தை பிரதான பாடமாக இளநிலை (ம) முதுநிலை பட்டம் பெற்று அவற்றில் பி.எட்., பட்டம் முடித்து அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கா 53,670 -க்கும் மேற்பட்டோர் காத்து கொண்டிருக்கிறோம்.- கல்வியமைச்சர் கவனிப்பாரா?

💐💐 கணினி அறிவியலை பிரதான பாடமாக (Major Subject) எடுத்து படித்து B.Ed., பட்டம் பெற்றவர்களை பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியர் என்ற வகையில் பணி நியமனம் செய்ய வழிவகை செய்திடல் வேண்டும்.

💐💐 தற்பொழுதுள்ள அசாதாரண சூழ்நிலையில் கணிப்பொறியின் பயன்பாடு உள்ளது. எனவே அதற்கு ஏற்ப கிராமப்புற மாணவர்கள் மற்றும் பெற்றோர்களும் விழிப்படைய செய்ய அரசு பள்ளிகளில் கணினி ஆசிரியர் பணியிடம் தோற்றுவித்து பி.எட்., கணினி ஆசிரியர்களை நியமனம் செய்வதன் மூலம் இவர்களின் கணினியைப் பற்றி அடிப்படை அறிவு மற்றும் பயன்பாட்டு அறிவை மேம்படுத்த முடியும்.

💐💐இங்கனம்.
🙏🙏திரு D. அகிலன் M.Sc.,M.Ed.,M.Phil.,
🤝மாநில செயலாளர்,


  1. தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம். 655/2014
    http://www.tnbedcsvips.in/
    ✍ TNBEDCSVIPS
Pocket

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *