Skip to content
Menu
  • Home
  • Study Materials
    • +1 Study Materials
    • +2 Study Materials
    • TRB Study Materials
    • AV Class Room
      • AV+1
      • +1
      • +2
  • Photo Gallery
    • மாநில மாநாடு
    • Video Gallery
    • TV NEWS
    • VIP EVENT NEWS
      • VIP Gallery
  • online test
    • +1 CS Online test
    • +2 CS Online Test
    • TRB ONLINE TEST
  • VIP NEWS
  • VIP ARTICLES
  • Important GO’s
  • Contact
    • Member Registration
    • Office
    • Member Feedback
    • Contribution
Menu

திருமண வாழ்த்து..!!

Posted on February 3, 2021February 3, 2021 by admin

நமது சங்கத்தின் மாநில இணையதள ஆசிரியர் ராஜ்குமார்- நந்தினி ஆகியோருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள்.

வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் உங்களிற்கு!
வாழ்த்துக்கள் உறவுகளே!
வாழ்த்துக்கள் எங்களது!

உள்ளம் இணைந்த இல்லம்
என்றும் இனிக்கும் வெல்லம்!

வானும் நிலவும் போல!
இணைந்து வாழ வேண்டும்!
காலச்சுழற்சி கொள்ளும் நிலவு
வானுள் கரைந்தும் வளரும்!

இன்பம் மட்டும் கூட்டி!
இதய இராகம் மீட்டி! எந்த
நிலையின் போதும் மாறா
அன்பை மட்டும் ஊட்டி!

வாழ வேண்டும் நீங்கள்
வாழ்த்துகின்றோம் நாங்கள்!
தமிழும் சுவையும் போல!
கவியும் இசையும் போல!குழந்தை செல்வத்துடன்
குதுகுலமாய் வாழ வாழ்துகிறேன்!
எத்தனை இன்பம்
இந்த நிமிடத்திலே!
கொட்டும் மழையும்
பூவாய் பொழிய
அத்தனை தேவர்களும்
ஒருங்கே வாழ்த்த
உங்கள் திருமண வாழ்க்கை
மகிழ்வாய் அமைய
வாழ்த்துகிறோம்!

இவண் :

S.கார்த்திக்M.Sc.,B.Ed., மாநில பொருளாளர்

சரவணன் மாநில சிறப்பு தலைவர் அவர்கள்

தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்

Tweet
Pocket

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

https://www.youtube.com/watch?v=QShT4Pe0JRQ

நினைவுப் பரிசு வழங்கியபோது

https://www.youtube.com/watch?v=eMP20sNSuFg

Visitor Counter

Today: 277

Yesterday: 736

This Week: 17386

This Month: 59369

Total: 618754

Currently Online: 79

©2021 | Built using WordPress and Responsive Blogily theme by Superb