கல்வியமைச்சரை சந்தித்து கணினி ஆசிரியர்கள் மாநில மாநாட்டின் அறிக்கை தாக்கல் (20-02-2018)

இன்று (20-02-2018)

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் “மாண்புமிகு.கே.ஏ.செங்கோட்டையன்” அவர்களை அவரது இல்லத்தில் சந்தித்து கணினி ஆசிரியர்கள் மாநில மாநாட்டின் அறிக்கை அளிக்கப்பட்டது

மேலும், கணினி ஆசிரியர்களின் சார்பில் மாநில மாநாட்டின் நினைவு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது

கணினி இன்றியமையாத இன்றைய சூழலில், பள்ளிக்கு ஒரு கணினி ஆசிரியரை நியமனம் செய்தல்…

மற்ற துறை ஆசிரியர்களைப் போல் கணினி ஆசிரியர்களுக்கும் உரிய பணிவிதியை உருவாக்கிடவும்…

6 முதல் 10 வகுப்புகளில் கணினி அறிவியலை ஒரு கட்டாயப் பாடமாக அறிவித்திட வேண்டியும்…

மாநாட்டின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது…

நிகழ்வு தலைமை :-

(மாநில நிர்வாகிகள்)

திரு.கோவிந்தன்

திரு.கார்த்திக்

திரு.சரவணன்

திரு.புகழேந்தி

திரு.அகிலன்

திரு.முத்துமாணிக்கம்

திருமதி.ஹேமாராணி

திரு.வேலு

திரு.ஹரிக்குமார்

திரு.ராஜ்குமார்

திரு.அஷ்வத்

திரு.வேல்முருகன்

திரு.சக்திவேல்

திரு.சுந்தர்

அனைத்து கணினி ஆசிரியர்களின் விடியலுக்காய், சென்னை வரை சென்று கல்வியமைச்சரை சந்திக்க உதவி புரிந்த இவர்களின் சிறந்த முயற்சிக்கு “தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின்” சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்….

இவண் :-

சங்கத்தின் அனைத்து மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் (ம) உறுப்பினர்கள்…

TNBEDCSVIPS

Pocket

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *