📌🕹️ இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்ய இருப்பதால் 234 சட்டமன்ற உறுப்பினர்களை ( MLA Hostel)சந்தித்து மனு மற்றும் மற்றும் கல்வித்துறை அமைச்சரை சந்தித்து மனு .📋📋📋 நிகழ்வில் கலந்து கொண்ட சென்னை மற்றும் மாநில உறுப்பினர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏

உரிமைக்கு உயிர் கொடு!
தா.சுந்தரவேலு
Cell No : 9751894315
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல்
வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள்
சங்கம் பதிவு எண்:655/2014.
தினமும் என்னை கவனி..!!
Website : www.tnbedcsvips.in