கண்ணீர் அஞ்சலி 😭

கண்ணீர் அஞ்சலி

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொதுச்செயலாளர் பாவலர் க.மீனாட்சிசுந்தரம், Ex MLC அவர்கள் இன்று (14-05-2020) தஞ்சாவூரில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்

✍️ ஆசிரியர்களுக்கான இவரது உரிமைக்குரலின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. லட்சோபலட்சம் ஆசிரியர்களின் இதயங்களில் அவர் என்றும் வாழ்வார்.

உங்களுடைய மறைவால் வாடும் தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்க ஆசிரியர்கள்

Pocket

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *