கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: ஆசிரியர் தேர்வு வாரியம்

கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும்: ஆசிரியர் தேர்வு வாரியம்

சென்னை: கணினி ஆசிரியர் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 2400 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆன்லைன் பதிவிற்கு அடுத்த வாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Pocket

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *