அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளரை சந்தித்து கணினி ஆசிரியர்கள் கோரிக்கை மனு…

நேற்று (20-02-2018)

ஆளும் அதிமுக-வின் கழக இணை ஒருங்கிணைப்பாளர் “திரு.கே.பி.முனுசாமி” அவர்களை நேரில் சந்தித்து கணினி ஆசிரியர்கள் கோரிக்கை மனு அளித்தனர்…

நிகழ்வு தலைமை :-

(மாநில நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்)

திரு.கோவிந்தன்

திரு.கார்த்திக்

திரு.சரவணன்

திரு.புகழேந்தி

திரு.அகிலன்

திரு.முத்துமாணிக்கம்

திருமதி.ஹேமாராணி

திரு.வேலு

திரு.ஹரிக்குமார்

திரு.ராஜ்குமார்

திரு.அஷ்வத்

திரு.வேல்முருகன்

திரு.சக்திவேல்

திரு.சுந்தர்

இவர்களுடைய சிறந்த முயற்சிக்கு “தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள்” சங்கத்தின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்…

இவண் :-

தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்

பதிவு எண் ® 655/2014

Pocket

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *